Related items
Showing items related by metadata.
-
Book (stand-alone)நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்! ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளில் உணவு வீண் விரயத்தைக் குறைப்பது தொடர்பான கல்விச் சாதனப் பொதி
வயதுப் பிரிவு 4 (14 வயதுக்கு மேல்)
2021இன்று மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருட்களில் 1.3 பில்லியன் தொன்கள் வருடாந்தம் இழக்கப்படுவதாகவும் அதற்காக உலகளாவிய பொருளாதாரத்திற்கு 940 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு வீண் விரயத்தை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உணவுப் பொருட்களை மதிப்பதற்கு இளம் பிள்ளைகளுக்கு அறிவூட்டுவது இப்போதும் எதிர்காலத்திலும் நீண்ட காலம் எடுக்கும். “நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்!” என்பது அந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கல்விப் பொதியாகும். இந்த கல்விப் பொதியானது அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள் ஈடுபாடு காட்டிய ஒரு முழுமையான விஞ்ஞான பூர்வமான அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி செயன்முறை பெறுபேறாகும். அது உணவு வீண் விரயத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிய தகவல்களுக்கான அதிகரித்து வரும் கேள்விக்குப் பதில் நடவடிக்கையாக உள்ளதுடன் உணவு வீண் விரயத்தைக் குறைப்பதற்கும் அதனுடன் தொடர்படைய பொருளாதார சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களை ஒழிப்பதற்குமான உலகளாவிய முயற்சியில் பிள்ளைகளை ஈடுபாடு காட்டச் செய்கின்றது. -
Book (stand-alone)நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்! ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளில் உணவு வீண் விரயத்தைக் குறைப்பது தொடர்பான கல்விச் சாதனப் பொதி. வயதுப் பிரிவு 1 (5 முதல் 7 வயது வரை) 2021இன்று மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருட்களில் 1.3 பில்லியன் தொன்கள் வருடாந்தம் இழக்கப்படுவதாகவும் அதற்காக உலகளாவிய பொருளாதாரத்திற்கு 940 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு வீண் விரயத்தை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உணவுப் பொருட்களை மதிப்பதற்கு இளம் பிள்ளைகளுக்கு அறிவூட்டுவது இப்போதும் எதிர்காலத்திலும் நீண்ட காலம் எடுக்கும். “நல்லது செய்வோம்: உணவைச் சேமிப்போம்!” என்பது அந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கல்விப் பொதியாகும். இந்த கல்விப் பொதியானது அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள் ஈடுபாடு காட்டிய ஒரு முழுமையான விஞ்ஞான பூர்வமான அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி செயன்முறை பெறுபேறாகும். அது உணவு வீண் விரயத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிய தகவல்களுக்கான அதிகரித்து வரும் கேள்விக்குப் பதில் நடவடிக்கையாக உள்ளதுடன் உணவு வீண் விரயத்தைக் குறைப்பதற்கும் அதனுடன் தொடர்படைய பொருளாதார சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களை ஒழிப்பதற்குமான உலகளாவிய முயற்சியில் பிள்ளைகளை ஈடுபாடு காட்டச் செய்கின்றது.
-
Book (stand-alone)GERAI DARYK – MAISTĄ TAUPYK! Mokomoji medžiaga apie maisto atliekų kiekio mažinimą: rinkinys pradinėms ir vidurinėms mokykloms. 1-ai amžiaus grupei (nuo penkerių iki septynerių metų) 2021Mokomasis rinkinys "Gerai daryk – maistą taupyk!“ buvo sukurtas būtent šiam tikslui. Šis leidinys – įvairiapusio, mokslu pagrįsto ir įtrauktimi paremto kūrybinio proceso, kuriame dalyvavo tiek viešojo, tiek privataus sektoriaus atstovai, rezultatas. Tai atsakas nuolat augančiam visuomenės norui suprasti, kodėl susidaro toks didelis kiekis maisto atliekų ir kaip būtų galima šią problemą spręsti. Juo siekiama į sprendimų, kaip visame pasaulyje sumažinti maisto atliekų kiekį ir maisto švaistymo sukeliamas ekonomines, aplinkosaugos ir socialines problemas, paieškas įtraukti ir vaikus.
Users also downloaded
Showing related downloaded files
No results found.