Related items
Showing items related by metadata.
-
Book (stand-alone)சிறிய மீன்பிடி படகுகளின் எரிபொருள் சேமிப்பு
ஒரு கையேடு
2023Also available in:
இந்த கையேடு மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், படகு கட்டுபவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் மீன்வள நிர்வாகிகள் எரிபொருள் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது. சிறிய படகுகள் அதாவது 16 மீ (50 அடி) நீளம் கொண்ட படகுகள் வைத்து மீன்வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நபா்களுக்கு எாிபொருள் சேமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுள்ளது.இது உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் 10 கடல்மைல்களுக்கு குறைவான வேகம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தின் அடிப்படையில் இக்கையேடு படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் படகு கட்டுபவர்களுக்கு குறைந்த எதிா்ப்பிற்கான படகு வடிவமைப்பு மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை எவ்வாறு தோ்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த கையேட்டின் முதல் அத்தியாயத்தில் எரிபொருள் சிக்கனம் பற்றியும், தற்போதுள்ள படகுகளில் பெரிய முதலீட்டுச் செலவுகள் இல்லாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும், படகு சேவை வேகத்தைக் குறைத்தல், படகு தளம் மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை நிறுவுதல் ஆகியவை அடங்கும், படகுக்கூட்டின் அடிப்பாகத்தில் கறைபடிதல் மற்றும் படகு எஞ்சினைப் பராமரித்தல் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறது. இவ்வகையான மீன்பிடி முறைகள் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம். இந்த கையேட்டின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இரண்டு வீச்சு உந்துதிறன் கொண்ட வெளிப்பொருத்து எஞ்சினிலிருந்து டீசல் பயன்பாட்டில் இயங்கும் எஞ்சினுக்கு மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு சாத்தியமாகிறது. மேலும் டீசல் எஞ்சினை நிறுவுதல் மற்றும் பாய்மரத்தைப் பயன்படுத்துதல் இவ்வகையான மாறுதல் அவரவா் பொருளாதார சக்தியின் அடிப்படையில் இம்மாற்றத்தை தேர்வு செய்கிறாா்கள். நீர்வழிக்கோட்டின் நீளம் மற்றும் படகின் எடை ஆகியவை கொண்டு இவ்வகை மாற்றம் தோ்வு குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. எஞ்சினின் வேகக் குறைப்பு விகிதம், சேவை வேகம் மற்றும் உந்துசுழலியின் ஒருநிமிடத்திற்கான சுழற்சிகள் மூலம் ஒரு புதிய எரிபொருள் திறன் கொண்ட படகின் வடிவமைப்பு மற்றும் படகினைத் தோ்ந்தெடுக்க உாிய வழிமுறையை வழங்குகிறது. திறன் வாய்ந்த உந்துவிசை, சாத்தியமான எரிபொருள் சேமிப்பு, இயந்திர இயக்க செலவு, படகின் எடை மற்றும் உந்துசுழலியின் விட்டம் மற்றும் பெயா்வு தூரம் பற்றி இந்த கையேட்டில் உள்ள தகவல்கள் மற்றும் முக்கியக் குறிப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் விரிவான தகவல்களும் கொடுக்கபட்டுள்ளது. மேலும், படகு வடிவமைப்பாளா் மற்றும் படகு ஓட்டுநா்கள் குறிப்புகள் குறித்து வைத்துக்கொள்வதற்கு வெற்று அட்டவணைகள் பின் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. -
Book (stand-alone)FAO. වගකිවයුතු ධීවර කටයුතු සඳහා වූ චර්යාධර්ම පද්ධතිය 1995මසුන් ඇල්ලීම අතීතයේ සිටම මිනිස් සංහතියේ ප්රධාන ආහාරයක් වන අතර මෙම ක්රියාකාරකම්වල යෙදෙන අයට රැකියා සහ ආර්ථික ප්රතිලාභ ලබා දෙයි. ජලජ සම්පත් වල ධනය සොබාදහමේ අසීමිත ත්යාගයක් ලෙස උපකල්පනය කරන ලදී. කෙසේ වෙතත්, දෙවන ලෝක යුද්ධයෙන් පසු දැනුම වැඩිවීම හා ධීවර කර්මාන්තයේ ගතික වර්ධනයත් සමඟ මෙම මිථ්යාව ජලජ සම්පත් පුනර්ජනනීය නමුත් අසීමිත නොවන බවත් පෝෂණය සඳහා ඔවුන්ගේ දායකත්වය නිසි ලෙස කළමනාකරණය කළ යුතු බවත් මැකී ගොස් ඇත. , වර්ධනය වන ලෝක ජනගහනයක ආර්ථික හා සමාජීය යහපැවැත්ම තිරසාර විය යුතුය. 1970 දශකයේ මැද භාගයේ දී විශේෂ ආර්ථික කලාප (ඊඊසී) පුළුල් ලෙස හඳුන්වා දීමෙන් හා 1982 දී සම්මත වීමෙන් පසුව, එක්සත් ජාතීන්ගේ මුහුදු නීතිය පිළිබඳ සම්මුතිය සමුද්ර සම්පත් වඩා හොඳින් කළමනාකරණය කිරීම සඳහා නව රාමුවක් සපයයි. ලෝකයේ නව නෛතික තන්ත්රය වෙරළබඩ රාජ්යයන්ට ඔවුන්ගේ ඊඊසී තුළ ධීවර සම්පත් කළමනාකරණය හා භාවිතා කිරීමේ අයිතිය සහ වගකීම් ලබා දී ඇති අතර ලෝකයේ සමුද්ර ධීවරයන්ගෙන් සියයට 90 ක් පමණ වැලඳ ගනී. ධීවර කාර්යක්ෂමව කළමනාකරණය කිරීම සහ තිරසාර සංවර්ධනය සඳහා අත්යවශ්ය නමුත් ප්රමාණවත් නොවන පියවරකි. බොහෝ වෙරළබඩ රාජ්යයන් හිඟය, පළපුරුද්ද සහ මූල්ය හා භෞතික සම්පත් සමඟ බරපතල අභියෝගයන්ට මුහුණ දුන් අතර ඔවුන් තම ඊඊසී තුළ ධීවරයින්ගෙන් වැඩි ප්රතිලාභ ලබා ගැනීමට උත්සාහ කළහ.
-
No Thumbnail AvailableProjectSouth China Sea fisheries development and coordinating programme. Intermediate technology and alternative energy systems for small scale fisheries 1979
Also available in:
No results found.Against the background of the small scale fisheries of the Indo-Pacific region, the paper reviews the need for and relevance of an intermediate technology approach to fisheries development. This is in view of the impending energy crisis, the increasing socio-economic problems of rural fishermen, and the unemployment, pollution, waste and resource depletion resulting from some industrial fishery activities. To avoid future dependance on diminishing resources of fossil fuels, available substitute fuels from organic sources are recommended. Natural energy sources which can power vessels, fish plants, vehicles and fish farms are discussed. Technologies which are low in capital cost and energy requirements and are appropriate to rural fishing villages, are outlined. In view of the current critical situation and the emergence of an appropriate intermediate technology, the writer examines ways in which small scale fisheries may benefit by adapting vessels, fishing methods, fish processing and fish farming activities to obtain the maximum production at the minimum energy consumption and minimum waste of raw materials, while conserving the resource and providing useful, interesting and remunerative work for fishermen and their families. Integrated village systems are proposed and the writer concludes by outlining the potential benefits of wise application of the principles to small scale fisheries throughout the world. -
Book (stand-alone)சிறிய மீன்பிடி படகுகளின் எரிபொருள் சேமிப்பு
ஒரு கையேடு
2023Also available in:
இந்த கையேடு மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், படகு கட்டுபவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் மீன்வள நிர்வாகிகள் எரிபொருள் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது. சிறிய படகுகள் அதாவது 16 மீ (50 அடி) நீளம் கொண்ட படகுகள் வைத்து மீன்வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நபா்களுக்கு எாிபொருள் சேமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுள்ளது.இது உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் 10 கடல்மைல்களுக்கு குறைவான வேகம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தின் அடிப்படையில் இக்கையேடு படகு வடிவமைப்பாளர்கள் மற்றும் படகு கட்டுபவர்களுக்கு குறைந்த எதிா்ப்பிற்கான படகு வடிவமைப்பு மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை எவ்வாறு தோ்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த கையேட்டின் முதல் அத்தியாயத்தில் எரிபொருள் சிக்கனம் பற்றியும், தற்போதுள்ள படகுகளில் பெரிய முதலீட்டுச் செலவுகள் இல்லாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும், படகு சேவை வேகத்தைக் குறைத்தல், படகு தளம் மற்றும் திறன்வாய்ந்த உந்துசுழலியை நிறுவுதல் ஆகியவை அடங்கும், படகுக்கூட்டின் அடிப்பாகத்தில் கறைபடிதல் மற்றும் படகு எஞ்சினைப் பராமரித்தல் ஆகியவற்றிலிருந்து விடுபடுகிறது. இவ்வகையான மீன்பிடி முறைகள் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம். இந்த கையேட்டின் இறுதி அத்தியாயங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இரண்டு வீச்சு உந்துதிறன் கொண்ட வெளிப்பொருத்து எஞ்சினிலிருந்து டீசல் பயன்பாட்டில் இயங்கும் எஞ்சினுக்கு மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு சாத்தியமாகிறது. மேலும் டீசல் எஞ்சினை நிறுவுதல் மற்றும் பாய்மரத்தைப் பயன்படுத்துதல் இவ்வகையான மாறுதல் அவரவா் பொருளாதார சக்தியின் அடிப்படையில் இம்மாற்றத்தை தேர்வு செய்கிறாா்கள். நீர்வழிக்கோட்டின் நீளம் மற்றும் படகின் எடை ஆகியவை கொண்டு இவ்வகை மாற்றம் தோ்வு குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. எஞ்சினின் வேகக் குறைப்பு விகிதம், சேவை வேகம் மற்றும் உந்துசுழலியின் ஒருநிமிடத்திற்கான சுழற்சிகள் மூலம் ஒரு புதிய எரிபொருள் திறன் கொண்ட படகின் வடிவமைப்பு மற்றும் படகினைத் தோ்ந்தெடுக்க உாிய வழிமுறையை வழங்குகிறது. திறன் வாய்ந்த உந்துவிசை, சாத்தியமான எரிபொருள் சேமிப்பு, இயந்திர இயக்க செலவு, படகின் எடை மற்றும் உந்துசுழலியின் விட்டம் மற்றும் பெயா்வு தூரம் பற்றி இந்த கையேட்டில் உள்ள தகவல்கள் மற்றும் முக்கியக் குறிப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் விரிவான தகவல்களும் கொடுக்கபட்டுள்ளது. மேலும், படகு வடிவமைப்பாளா் மற்றும் படகு ஓட்டுநா்கள் குறிப்புகள் குறித்து வைத்துக்கொள்வதற்கு வெற்று அட்டவணைகள் பின் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. -
Book (stand-alone)FAO. වගකිවයුතු ධීවර කටයුතු සඳහා වූ චර්යාධර්ම පද්ධතිය 1995මසුන් ඇල්ලීම අතීතයේ සිටම මිනිස් සංහතියේ ප්රධාන ආහාරයක් වන අතර මෙම ක්රියාකාරකම්වල යෙදෙන අයට රැකියා සහ ආර්ථික ප්රතිලාභ ලබා දෙයි. ජලජ සම්පත් වල ධනය සොබාදහමේ අසීමිත ත්යාගයක් ලෙස උපකල්පනය කරන ලදී. කෙසේ වෙතත්, දෙවන ලෝක යුද්ධයෙන් පසු දැනුම වැඩිවීම හා ධීවර කර්මාන්තයේ ගතික වර්ධනයත් සමඟ මෙම මිථ්යාව ජලජ සම්පත් පුනර්ජනනීය නමුත් අසීමිත නොවන බවත් පෝෂණය සඳහා ඔවුන්ගේ දායකත්වය නිසි ලෙස කළමනාකරණය කළ යුතු බවත් මැකී ගොස් ඇත. , වර්ධනය වන ලෝක ජනගහනයක ආර්ථික හා සමාජීය යහපැවැත්ම තිරසාර විය යුතුය. 1970 දශකයේ මැද භාගයේ දී විශේෂ ආර්ථික කලාප (ඊඊසී) පුළුල් ලෙස හඳුන්වා දීමෙන් හා 1982 දී සම්මත වීමෙන් පසුව, එක්සත් ජාතීන්ගේ මුහුදු නීතිය පිළිබඳ සම්මුතිය සමුද්ර සම්පත් වඩා හොඳින් කළමනාකරණය කිරීම සඳහා නව රාමුවක් සපයයි. ලෝකයේ නව නෛතික තන්ත්රය වෙරළබඩ රාජ්යයන්ට ඔවුන්ගේ ඊඊසී තුළ ධීවර සම්පත් කළමනාකරණය හා භාවිතා කිරීමේ අයිතිය සහ වගකීම් ලබා දී ඇති අතර ලෝකයේ සමුද්ර ධීවරයන්ගෙන් සියයට 90 ක් පමණ වැලඳ ගනී. ධීවර කාර්යක්ෂමව කළමනාකරණය කිරීම සහ තිරසාර සංවර්ධනය සඳහා අත්යවශ්ය නමුත් ප්රමාණවත් නොවන පියවරකි. බොහෝ වෙරළබඩ රාජ්යයන් හිඟය, පළපුරුද්ද සහ මූල්ය හා භෞතික සම්පත් සමඟ බරපතල අභියෝගයන්ට මුහුණ දුන් අතර ඔවුන් තම ඊඊසී තුළ ධීවරයින්ගෙන් වැඩි ප්රතිලාභ ලබා ගැනීමට උත්සාහ කළහ.
-
No Thumbnail AvailableProjectSouth China Sea fisheries development and coordinating programme. Intermediate technology and alternative energy systems for small scale fisheries 1979
Also available in:
No results found.Against the background of the small scale fisheries of the Indo-Pacific region, the paper reviews the need for and relevance of an intermediate technology approach to fisheries development. This is in view of the impending energy crisis, the increasing socio-economic problems of rural fishermen, and the unemployment, pollution, waste and resource depletion resulting from some industrial fishery activities. To avoid future dependance on diminishing resources of fossil fuels, available substitute fuels from organic sources are recommended. Natural energy sources which can power vessels, fish plants, vehicles and fish farms are discussed. Technologies which are low in capital cost and energy requirements and are appropriate to rural fishing villages, are outlined. In view of the current critical situation and the emergence of an appropriate intermediate technology, the writer examines ways in which small scale fisheries may benefit by adapting vessels, fishing methods, fish processing and fish farming activities to obtain the maximum production at the minimum energy consumption and minimum waste of raw materials, while conserving the resource and providing useful, interesting and remunerative work for fishermen and their families. Integrated village systems are proposed and the writer concludes by outlining the potential benefits of wise application of the principles to small scale fisheries throughout the world.
Users also downloaded
Showing related downloaded files
No results found.